அமெரிக்கா ரஷியா இடையே சமீப காலமாக மோதல் வலுத்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில்
Author: Kannitamil
புத்தாண்டு நிகழ்ச்சியை ரத்து செய்த போப் பிரான்சிஸ்
உலகமெங்கும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், புத்தாண்டையொட்டி வாடிகன் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பாரம்பரியமாக நடைபெறுகிற நிகழ்ச்சியை போப்
வடகொரிய மக்களுக்கு உணவுதான் அவசியம், அணு ஆயுதங்கள் அல்ல – வடகொரிய அதிபர் பேச்சு
வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் அதிபராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி நடைபெற்ற கட்சி பொதுகூட்டத்தில் அவர் பேசினார் அப்போது அவர் கூறுகையில் வடகொரியாவின் 2022-ம் ஆண்டின்
செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 20 சதவீத சம்பளம் கட்
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் கே.எல். ராகுல் சதம் விளாசி அசத்தினர். மேலும், செஞ்சூரியனில் வெற்றி பெற்ற
‘மைக்’ மோகன்- படத்தின் பெயர் அறிவிப்பு
1980- 90-களில்தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் கதாநாயகனாக உயர்ந்தார். 1980- 90-களில் தமிழ்
ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,
சதீஷ் நாயகனாக நடித்துள்ள நாய் சேகர் படத்தின் டீசர் வெளியீடு
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் நாய் சேகர். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார்
பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஜோர்டானில் பரபரப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக விவாதிப்பதற்காக அந்த நாட்டு பாராளுமன்றம் கூடியது. எம்.பி.க்களின் காரசார விவாதம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.அப்போது
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி
உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டது.அதன்பிறகு உலகம் முழுவதும் இந்த நோய் வேகமாக பரவி பலரை காவு வாங்கியது. தற்போது உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பொதுமக்களை மீண்டும்
சென்னையில் கனமழை – நள்ளிரவில் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்