இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 591 ஆக அதிகரித்துள்ளது.ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 89
Author: Kannitamil
குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாவும், வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாவும் தண்டப் பணம்-யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்
யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாவும், வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாவும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அலை வீசி கொண்டிருக்கிறது. தேர்தலில் தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்-திருமாவளவன்
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். தனது சொந்த ஊரான அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறை அருகேயுள்ள அங்கனூர் கிராமத்திற்கு இன்று காலை வந்தார். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய
இலங்கை மக்களின் ஆணையை அரசாங்கம் மீறிவிட்டது-அமைச்சர் உதயகம்மன்பில
இலங்கை அரசாங்கம் மக்களின் ஆணையை மீறிவிட்டதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதயகம்மன்பில அரசாங்கத்திற்குள் போராட்டமொன்றினை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.சிலர் அரசாங்கத்திற்குள் உள்மோதல் காணப்படுகின்றதா என கேள்வி எழுப்புகின்றனர் என தெரிவித்துள்ள அமைச்சர் நாங்கள் அரசாங்கத்திற்குள் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம்
வாக்குச்சாவடியில் செல்பி எடுக்க வந்த ரசிகர் – போனை பிடுங்கிய அஜித்!
தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு
வெளியாகும் கர்ணன் படம்! நாளை முதல் முன்பதிவு ஆரம்பம்
தனுஷ் நடித்த கர்ணன் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது.பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள
இலங்கை அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் செய்வதை நிறுத்த வேண்டும்-பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார்
இலங்கையில் உதாகம்மான தனி வீட்டு திட்டங்களை நடுவழியில் கைவிட்டு அரசியல் பழிவாங்கல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற
துருக்கியில் ஒரே நாளில் 42,551 பேருக்கு கொரோனா தொற்று மேலும் 193 பேர் உயிரிழப்பு
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் துருக்கி 8-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், துருக்கியில் ஒரே நாளில் 42,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்தை
ஏரியில் படகு கவிழ்ந்து 8 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு
ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில் நம் நகும் என்கிற மிகப்பெரிய ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் புகழ் பெற்றதாகும்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சொகுசு படகு ஒன்றில் 39
சரக்கு கப்பல் மோதி, பயணிகள் கப்பல் ஆற்றில் கவிழ்ந்தது – 27 பேர் பலி பலரை காணவில்லை
வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக நீர்வழி போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு மக்கள் பெரும்பாலும் நீர்வழி போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர்.இந்த நிலையில் தலைநகர் டாக்காவில் இருந்து நாட்டின் மத்திய பகுதியில்
