மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக
Author: Kannitamil
பாரிசில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் ஹெண்ட்ரி-டுனால்ட் என்ற மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், ஹெண்ட்ரி-டுனால்ட் மருத்துவமனையின் முன் வாசலில் இன்று மதியம் 1.40 மணியளவில் துப்பாக்கியுடன்
நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன்!-ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்´ என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார்.அடுத்து படம் இயக்கவும் சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல்
கடற்றொழிலாளர் விவகாரத்தை சிலர் தவறாகச் சித்தரித்து வருகின்றனர் – டக்ளஸ் தேவானந்தா
அத்துமீறி எல்லைதாண்டி சட்டவிரோத தொழில் முறைகளை பயன்படுத்துகின்ற இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக பல்வேறு வழிமுறைகள் பரசீலிக்கப்பட்டு வருகின்றதே தவிர தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய ஐதராபாத் அணியினர்
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் ‘வாத்தி கம்மிங்’. அனிருத் இசை அமைத்திருந்த இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் வரவேற்பை பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினும், இந்த பாடலுக்கு
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்தலாம்
இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பொது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.இதுவரை 10 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. என்றாலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்
ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு
ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்ச சாம்சன் டாஸ்
ஈரானில் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து
அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக
பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மாட்டார்
இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும். கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே அதில் பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
திபெத்தில் பிரமாண்டமான அணை கட்ட சீனா முடிவு
திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட அணை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. உலகிலேயே மிகவும் நீளமான ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணை கட்டப்படுகிறது.கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 900
