இலங்கையில் யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் திறப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இரவு,

Read More

ஐபிஎல்- ராஜஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்

ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக

Read More

இந்தியாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து – 13 நோயாளிகள் பலி

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தாக்குதல் மிக மோசமாக இருக்கிறது. நேற்று மட்டும் 67 ஆயிரம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 568 பேர் உயிர் இழந்துள்ளனர்.அனைத்து ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன. போதிய

Read More

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்

Read More

‘கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் , தனுஷ் கூட்டணி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று

Read More

மாயமான நீர்மூழ்கிக்கப்பலை தேடும் பணியில் இந்தோனேசியா போர்க்கப்பல்கள்

இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ்கிக்கப்பல் நேற்று முன்தினம் (புதன்கிழமை) பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் பயிற்சி முடித்து விட்டு அது திரும்பவில்லை. எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதையடுத்து அந்த

Read More

இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி மிக கடுமையான பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக இங்கிலாந்து,

Read More

நடிகர் விஷ்ணு விஷால் திருமணம் காதலியை கரம்பிடித்தார்

வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில

Read More

ஹாட்ரிக்’ வெற்றி! பெற்றது சென்னை சூப்பா் கிங்ஸ்

ஐபிஎல் போட்டியின் 15 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை புதன்கிழமை வென்றது.தோல்வியுடன் சீசனை தொடங்கிய சென்னைக்கு, இது தொடா்ந்து 3 ஆவது வெற்றியாகும்.

Read More

நடிகர் மன்சூா் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

முன்ஜாமீன் வழங்கக் கோரி நடிகா் மன்சூா் அலிகான் தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகா் விவேக், அடுத்த நாள் மாரடைப்பு

Read More