பங்களாதேஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 493 ஓட்டங்களை குவித்த இலங்கை!

இலங்கை மற்றும்  பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 493 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.போட்டியின் நாணய

Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு

Read More

இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிப்பு – அதிரடி கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக பரவி வரும் நிலையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் கைச்சாத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.புதிய வழிகாட்டுதலின் கீழ், மூன்றாம் நிலை கொவிட்

Read More

மறைந்த இயக்குனருக்கு மரியாதை செலுத்திய விஜய்சேதுபதி

இயற்கை, ஈ, பேராண்மை,  ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணியின் போது உடல் நலக்குறைவு காரணமாக

Read More

நாளை ஓட்டு எண்ணிக்கை தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.வாக்குப்பதிவு முடிவடைந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

Read More

இந்தியாவில் இருந்து அமெரிக்கா வர தடை – அமெரிக்க வெளியுறவுத்துறை

இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக அனைத்து வகையான மருத்துவ சேவைகளை அணுகுவது கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே

Read More

கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் எதிரொலி இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி வந்தால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை-ஆஸ்திரேலியா அரசு அதிரடி உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது.வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால் பல்வேறு நாடுகள்

Read More

அறம், தெறி, மாரி படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்

அறம், தெறி, மாரி படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகர் செல்லத்துரை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. மதுரையைச் சேர்ந்த செல்லதுரை 1963-ல் எம்.ஜி.ஆர். நடித்த பணக்காரக் குடும்பம் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

Read More

இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

இலங்கையில் ,கொரோனா வைரஸ் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பிசிஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தற்சமயம் நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் அபாய நிலையை கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.நேற்றைய தினம்

Read More

ஐ.பி.எல்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் 26-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற விராட் கோலி

Read More