முள்ளிவாய்க்கால் நினைவு தினமான நேற்று இலங்கை அரசு இணைய தளங்களில் மர்ம மனிதர்கள் ஊடுருவல்

இலங்கை அரசு இணைய தளங்களில் அடிக்கடி மர்ம நபர்கள் ஊடுருவுவது வழக்கமாக உள்ளது. அதை இலங்கை அரசு தடுத்து வருகிறது.இந்தநிலையில் நேற்று இலங்கை அரசின் பல இணைய தளங்களில் மர்ம மனிதர்கள் ஊடுருவினார்கள். குறிப்பாக

Read More

சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்ல சவுதி அரேபியா அரசு அனுமதி

கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவ தொடங்கிய சமயத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக சவுதி அரேபியா இருந்தது.‌இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அந்த நாடு கடுமையான

Read More

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இதுவரை 802 பேர் மியான்மர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர்

மியான்மர் நாட்டில் ஆங்சான்சூயி கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அந்த அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.இதற்கு பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக

Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயிலில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக பேரறிவாளன் புழல் ஜெயலில் உள்ளார். அவரை மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை

Read More

இஸ்ரேலுக்கும், காசாவுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில் காசாவுக்கான முக்கிய பாதையை அடைத்த இஸ்ரேல்

இஸ்ரேலுக்கும், காசாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நாடுகள் கேட்டுக்கொண்ட போதும் இதுவரை போரை நிறுத்தவில்லை.நேற்று முன்தினம் இஸ்ரேல் அடுத்தடுத்து விமானங்கள் மூலம்

Read More

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களிடையே தொழில் போட்டி காரணமாக மோதல் 9 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் நடப்பது வழக்கம் . அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தொழில் போட்டி காரணமாக இந்த போதைப்பொருள் கும்பல்கள் அடிக்கடி மோதிக்கொள்வதால்

Read More

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார் மெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட் தாக்குதல், அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல்

Read More

இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது சூடான்

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் உச்சத்தில் உள்ளது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த பி.1.617- புதிய வகை கொரோனா வைரஸ் பரவலும் உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இந்நிலையில், சூடானும் இந்தியாவுக்கு

Read More

இலங்கையில் ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எணணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.அதன்படி, 1015 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி

Read More

நடிகரின் மனைவி தற்கொலை! அடித்து துன்புறுத்தியதாக புகார்

பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்தனர். சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும்

Read More