இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது . பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உச்சத்தில் இருக்கிறது.எரிபொருள் வாங்க பணம் இல்லாததால் மின் நிலையங்கள் உற்பத்தியின்றி முடங்கியுள்ளன. இதனால் நாடு முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு
Author: Kannitamil
55 தமிழக மீனவர்கள் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இந்திய கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும்
6ஆம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர் நமசிவாயம் மாசிலாமணி
எங்கள் அன்பு ஐயாவே ! அன்போடு பாசம் பண்பு கல்வி எல்லாவற்றையும் தந்து எங்களை நல்வாழ்வு வாழ வழி வகுத்த எங்கள் அன்புத் தெய்வமே ஐயா! இணையில்லா இன்புறு வாழ்வை எமக்களித்து உறுதியுடன் எமைக்காத்த
5ஆம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர் மாசிலாமணி சற்குணபாலதேவி
எங்கள் அன்பு தாயே! அமுதூட்டி அரவணைத்த எங்கள் தெய்வமே! எங்கள் ஆசை அம்மாவே! இணையில்லா இன்புறு வாழ்வை எமக்களித்து உறுதியுடன் எமைக்காத்த உத்தமியே! ஆண்டு ஐந்து மறைந்து போனாலும் எப்பொழுதிலும் என்றும் ஆறாத துயரத்தில்
நியூசிலாந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின் தான் திருமணம் பற்றி யோசிப்பேன்-நியூசிலாந்து பிரதமர்
நியூசிலாந்தில் கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றார். அங்கு இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 15,550 கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது. 52 பேர் மட்டுமே
பொதுமக்கள் மீது குண்டுமழை பொழிவதை ஏற்கமுடியாது சவுதி அரேபியாவிற்கு ஐ.நா.பொது செயலாளர் கண்டனம்
உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வரும் ஏமனில் , ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து அகதிகள் ஏமன் வழியாக சவுதி அரேபியா அல்லது வளம்மிக்க வளைகுடா நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். அவர்களுக்கு உரிய அனுமதி கிடைக்கும்வரை ஏமனில்
அகதிகள் முகாம் மீது சவுதி கூட்டுப்படை வான் தாக்குதல் – 60 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்
ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரோன்கள் பறப்பதற்கு தடைவிதிப்பு
அபு தாபியில் ஆளில்லா விமானம் மூலம் ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த நிலையில், ஒருமாதம் ஆளில்லா விமானங்களை பறக்க
ஈராக் ராணுவ வீரர்கள் 11 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். அமைப்பினர்
ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் ராணுவ முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். தலைநகர் பாக்தாத்திற்கு வடக்கே மலைப் பகுதியில் உள்ள முகாமில் ராணுவ வீரர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக
லாரி மீது பைக் மோதி வெடிவிபத்து – 17 பேர் பலி, பலர் படுகாயம்- கானாவில் சோகம்
ஆப்பிரிக்கா நாடான கானாவில் வெடிப்பொருட்கள் ஏற்றி சென்ற லாரி மீது பைக் மோதியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 59 பேர் படுகாயம் அடைந்தனர்.கானா நாட்டின்