உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.இந்தநிலையில் வியட்நாம் நாட்டில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியமிக்கது.
Author: Kannitamil
ரூ.376 கோடி மோசடி செய்த இந்தியருக்கு 20 ஆண்டு சிறை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரிவிக்ரம் ரெட்டி. 39 வயதான இவர் அமெரிக்காவில் 3 ஆஸ்பத்திரிகள் நடத்தி வந்தார்.இந்தநிலையில் ரெட்டி தனது ஆஸ்பத்திரிகளில்
இந்தியா அரசு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பட்சத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் – இம்ரான்கான்
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளித்தால், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இம்ரான்கான் கூறியுள்ளார்.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி மத்திய அரசு
இந்தியா, இலங்கை பயணிகளுக்கான தடையை மீண்டும் நீட்டித்தது இத்தாலி
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கம் தீவிரம் அடையத் தொடங்கியதும் இந்தியாவில் இருந்து பயணிகள் இத்தாலி வர தடை விதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்த தடையானது இத்தாலி அரசால் அமல்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் பிரபல நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி நேற்று நடந்த விமான விபத்தில் உயிரிழப்பு
அமெரிக்காவின் பிரபல நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா ஆகியோர் நேற்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தனர் இது பற்றி தெரிய வருவதாவது அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து
கொரோனா வார்டுக்கே சென்று மக்களுக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய நடிகர் மனோபாலா!
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க. ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. பதவியேற்ற நாளிலிருந்தே கொரோனா தடுப்புப் பணிகளுக்கான யுத்தத்தை தொடங்கி ஏகப்பட்ட திட்டங்களை வகுத்து செயலாற்றி
ஸ்டாலினுக்கு மீண்டும் நன்றி சொன்ன ஓபிஎஸ்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அவர் மூன்று முறை நன்றி தெரிவித்திருப்பது ஆச்சர்யமான ஆரோக்கியமான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
கொரோனா வார்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவில் எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது.. உதயநிதி நெகிழ்ச்சி பதிவு
இன்று கோவை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் பிபிஇ கிட் அணிந்து நோயாளிகளை சந்தித்து அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை கேட்டறிந்தார். துணிச்சலுடன் முதல்வர் ஸ்டாலின் செய்த இந்த செயலை சேப்பாக்கம்
பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலியை திருமணம் செய்துகொண்டார்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். (56), தன்னை விட 24 வயது குறைந்த கேரி சைமண்ட்ஸ் (32) என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், அவருடன் சேர்ந்து வாழ்ந்து
புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி 20-க்கும் மேற்பட்டோர் காயம்
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள பில்லியர்ட்ஸ் கிளப்பிற்கு வெளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹியாலியா என்ற இடத்தில் பில்லியர்ட்ஸ் கிளப் ஒன்று உள்ளது. இந்த கிளப்பிற்கு வெளியில் ஏராளமானோர் இருந்தனர். அப்போது
