உலகின் வானளாவிய முதல் மிதக்கும் நீச்சல் குளம் லண்டனில் திறப்பு

லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் குளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். பல்வேறு குடியிருப்புகளில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் மக்கள் உற்சாகமாக நீந்தி கோடை வெப்பத்தை தணிக்கின்றனர். அவ்வகையில் தென்மேற்கு லண்டனில்

Read More

ஓமன் வளைகுடா கடலில் ஈரானின் போர்க்கப்பல் தீப்பிடித்து கடலில் மூழ்கியது

ஈரான் கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று தீப்பிடித்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து

Read More

தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் சரக்கு கப்பல் தண்ணீரில் மூழ்கியது

குஜராத் மாநிலம் ஹசிராவில் இருந்து 25 டன் நைட்ரிக் ஆசிட் ரசாயன பொருட்களும், அழகு சாதன பொருட்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களும் ஏற்றப்பட்ட ஒரு சிங்கப்பூர் சரக்கு கப்பல், கொழும்பு துறைமுகத்துக்கு புறப்பட்டது. எம்.வி.

Read More

இளையராஜாவை வாழ்த்திய இயக்குனர் பாரதிராஜா!

இசைஞானி இளையராஜா இன்று தனது 78வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவரது நண்பர்

Read More

இளையராஜாவிற்கு பாடல் மூலம் வாழ்த்து சொன்ன பிரபல பாடகி

இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகிகளில் ஒருவர் சித்ரா,

Read More

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து

Read More

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 77,898 பேருக்கு கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.இந்நிலையில், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 77,898 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து

Read More

ஆப்பிரிக்காவில் 5 லட்சம் பேர் தண்ணீர் இல்லாமல் தவிப்பு

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசு நாட்டில் உள்ள நயிரா காங்கோ எரிமலை 10 நாட்களுக்கு முன்பு வெடித்து சிதறியது.இந்த மலைக்கு அருகே கோமா நகரம் உள்ளது. அங்கு 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள். எரிமலை

Read More

2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பிய தலைவர்களை உளவுபார்த்த அமெரிக்கா

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அமெரிக்கா உளவுபார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அமெரிக்காவின் நெருங்கிய நட்பு

Read More

கனமழைக்கு பாகிஸ்தானில் 10 பேர் பலி 3 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த புயல் காற்றும் வீசியது. இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.‌இடைவிடாது கொட்டி தீர்த்த

Read More