ஜெர்மனியில் ஒரே நாளில் 2,991 பேருக்கு கொரோனா பாதிப்பு இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்தது

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு

Read More

அமெரிக்காவில் மேலும் 28 சீன பெருநிறுவனங்களுக்கு தடை விதிப்பு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மோதல் போக்கு நீடித்தவண்ணம் உள்ளது. கடந்த டொனால்ட் டிரம்ப் ஆட்சியின்போது அமெரிக்காவில் சீன செயலிகள் பல தடை செய்யப்பட்டன. பாதுகாப்பு கருதி ஹேக்கிங் முறைகேட்டில் ஈடுபடும் சீன செயலிகள் அமெரிக்காவில் இயங்கத்

Read More

நப்தாலி பென்னட் இஸ்ரேலின் பிரதமர் ஆகிறார்

இஸ்ரேல் நாட்டில் 12 ஆண்டு கால பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசு அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நப்தாலி பென்னட் பிரதமர் ஆகிறார். இஸ்ரேல் நாட்டில் 2009-ம் ஆண்டு

Read More

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தர வரிசை பட்டியலில் – வீராட்கோலி தொடர்ந்து 2வது இடத்தில் நீடிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இலங்கை-வங்காள தேச அணிகள் இடையே சமீபத்தில் நடந்த ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் இந்த பட்டியல்

Read More

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 378 ரன்கள் குவிப்பு -அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் அடித்த டேவன் கான்வே

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் டேவன் கான்வே சதம்

Read More

தமிழக மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி பேமிலி மேன் 2 ரிலீஸ்

நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி பேமிலி மேன் 2’. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக

Read More

சுலாவெசி தீவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

இந்தோனேசியாவில் உள்ள தீவுக் கூட்டங்களில் ஒன்று சுலாவெசி. சுலாவெசி தீவின் கொடாமோபகு என்ற இடத்தில் இருந்து கிழக்கே 224 கி.மீ. தூரத்தில், இந்தோனேசிய நேரப்படி 15.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்

Read More

அத்துமீறி மலேசிய வான் எல்லைக்குள் நுழைந்த சீன விமானங்கள்-மலேசியா கண்டனம் தெரிவிப்பு

தென் சீன கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால், தென் சீன கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.அந்த வகையில், தென் சீன

Read More

இஸ்ரேல் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த ஐசக் ஹெர்சாக் இஸ்ரேலின் புதிய அதிபராக தேர்வு

இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை கிடைக்காத சூழலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.இந்த சூழலில் அங்கு

Read More

டொமினிகா நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நிராகரிப்பு

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால்,

Read More