இந்தியாவில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தடுப்பூசி போடாதவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் -உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கும்போது, பெரும்பாலான நாடுகள் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது. முதலில் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டது.

Read More

விண்வெளிக்கு பயணமாகிறார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ‌ஜெப் பெசோஸ்,புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த

Read More

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்- அமெரிக்க எம்.பி.க்கள்

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனால் மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்ட உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் தடுப்பூசி பற்றாக்குறையும் நிலவுகிறது.இதையடுத்து இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் மருத்துவ உதவிகளை அனுப்பின.

Read More

இம்மானுவேல் மேக்ரான் கன்னத்தில் அறைந்த நபர்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெற்கு பிரான்சில் உள்ள ஒரு இடத்தில் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் மேக்ரான் கன்னத்தில் அறைந்துள்ளார். இதை பாதுகாப்பு

Read More

உலக மக்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டுக்குள் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க உறுதி- இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க உறுதி எடுத்துக்கொள்ளுமாறு ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் உலகத்தலைவர்களிடம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்துகிறார்.உலகின் வளர்ந்த நாடுகளான கனடா, பிரான்ஸ்,

Read More

ஹாரி- மேகன் தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது டயானா என பெயர் சூட்டப்பட்டது

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சகோதரர் வில்லியம் உடன் இங்கிலாந்து அரச அரண்மனையில் வாழ்ந்து வந்தார்.அதன்பின்

Read More

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயங்கர மோதல்- 30 பயணிகள் பலி பலர் படுகாயம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளாகின. தடம்புரண்டு நின்றிருந்த மில்லத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில்,

Read More

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின் குறித்து மஞ்ச்ரேக்கருக்கு கருத்துக்கு இயன் சேப்பல் பதிலடி

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.34 வயதான அஸ்வின் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

Read More

மெக்சிகோ வீரர் செர்ஜியோ பார்முலா1 கார்பந்தயத்தில் வெற்றி

உலகம் முழுவதும் பார்முலா1 கார்பந்தயம் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6-வது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள பாகு ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.049 கிலோமீட்டர் இலக்கை நோக்கி வழக்கம் போல் 10

Read More

டிராவில் முடிவடைந்த இங்கிலாந்து- நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட்

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது.இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அறிமுக வீரர்

Read More