முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விரைவில் அரங்கேற உள்ள நிலையில் இதுவரை நடந்துள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலேயே உச்சக்கட்டமாக மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது? என்பதை அறிய சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம்
Author: Kannitamil
தமிழக வீரர் அஸ்வின் குறித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு அஸ்வின் பதிலடி
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.34 வயதான அஸ்வின் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெடுகள் வீழ்த்தி உள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இயக்குனர் அமீர்
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் தனது குடும்பத்தினருடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன்பின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பெருந்தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசின் அறிவுறுத்தலின்
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருப்பவர் ஆர்.பி.செளத்ரி. இவர் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார். இவரிடம் நடிகர் விஷால் கடன் பெற்று இருந்தார் அக்கடனை கடந்த பிப்ரவரி மாதமே முறைப்படி விஷால் அளித்துவிட்டார்.
பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலியிம் மசெட்டியுடன் மோதினார்.இதில் டை பிரேக்கர் வரை சென்ற முதல் 2 செட்களை மசெட்டி கைப்பற்றி
பிரபல இயக்குனரின் அறிவுரையை ஏற்க மறுத்து விட்டேன் வருத்தப்படும் இளம் இயக்குனர்
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் கார்த்திக் நரேன். அதனைத் தொடர்ந்து மாபியா என்ற படத்தை இயக்கினார்.இந்த படத்தை எதனால் எடுத்தேன், என்ன சூழ்நிலை எடுத்தேன் என்பதை பகிர்ந்து கொண்டார். அப்போது,
யூரோ போட்டிக்கான ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் கொரோனாவால் பாதிப்பு
ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் உள்பட 24 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வருகிற 11-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி வரை 11
அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தேவி சிலையை பரிசளித்த பிரான்ஸ்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது. ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும்,
ஐ.நா. பொதுச்சபை தலைவராக மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித் தேர்வு
ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார். பிராந்திய அடிப்படையில் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில் 2021-22க்கான வாய்ப்பு ஆசிய -பசிபிக் குழுவிற்கு வழங்கப்பட்டது.இதையடுத்து கடந்த
சீனா 10 டிரில்லியன் டாலர் இழப்பீடு தரவேண்டும் – அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவானதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை கூட இன்னமும் எட்டாத நிலையில்,
