சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

Read More

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, ரசிகர்களுக்கு ஆறு மொழியில் நன்றி தெரிவித்து வீடியோ வெளியீடு

தமிழ் சினிமாவில் ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ரம்பா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சரத்குமார் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த இவர்

Read More

ஒரு பள்ளியில் 751 குழந்தைகள் புதைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிப்பு .

500 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் ஐரோப்பிய மக்கள் குடியேறினார்கள். அப்போது அந்த கண்டங்களில் பழங்குடி மக்கள் பல லட்சம் பேர் வசித்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களை கொன்று

Read More

12 மாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்தது – மீட்புப் பணிகள் தீவிரம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.தகவலறிந்து தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர்

Read More

ஹெலிகாப்டர் விபத்து – 17 ராணுவ வீரர்கள் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராணுவ வீரர்கள், வழக்கமான பயிற்சிக்காக ஒரு ஹெலிகாப்டரில் தலைநகர் நைரோபியில் இருந்து நேற்று புறப்பட்டனர். இந்த ஹெலிகாப்டர், நைரோபியின் புறநகரான ஓல்டிங்காவின் எரெமெட் பகுதியில்

Read More

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டின் முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர், குய்லூம் சோரோ (வயது 49).இவர் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் தற்போது நாட்டை விட்டு ஓடி பிரான்ஸ்

Read More

ஜான் மெக்காஃபி சிறையில் தற்கொலை

கம்ப்யூட்டர் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மெக்காஃபியை உருவாக்கியவர் ஜான் மெக்காஃபி. இவர் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அருகில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.வரி ஏய்ப்பு தொடர்பாக அவரை அமெரிக்காவிற்கு நாடு

Read More

உருமாறிய டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தில்

Read More

நாளை தொடங்குகிறது 2-வது சுற்றுபோட்டி

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த தொடர் 11 நாடுகளில் நடந்து வருகிறது.24 அணிகள் ஆறு பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள்

Read More

இலங்கையை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.முதல் டி 20 போட்டியில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.இந்நிலையில், இரு

Read More