இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 255,468 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்
Author: Kannitamil
பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்காக் ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரியாக சஜித் ஜாவித் நியமனம்
பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்காக், கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாட் ஹான்காக் தனது
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அனுமதி வழங்காத ஐரோப்பிய யூனியன்
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்தது. அந்த நிறுவனத்தின் வேக்ஸேவ்ரியா வெர்சன் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இந்தியாவின் சீரம்
பதவியை ராஜினாமா செய்தார் ஸ்வீடன் பிரதமர்
ஸ்வீடன் நாட்டில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றது. அத்துடன், பிரதமர் ஸ்டீபன் லோபன்
வெஸ்ட் இண்டீஸை பழி தீர்த்தது தென் ஆப்பிரிக்கா
வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது.முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்
உலகமே எதிர்பார்த்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டில் 3-வது வருவதும், மிக உயரியதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி
‘திரிஷ்யம் 2’வில் முதல்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நதியா?
மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன
நேற்று நடந்த ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் 2-வது சுற்று ஆட்டத்தில் செக் குடியரசு, பெல்ஜியம் அணிகள் காலிறுதிக்கு தகுதி
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் புடாபெஸ்ட் நகரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செக் குடியரசு, நெதர்லாந்து அணிகள் மோதின.ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் 68-வது
முதல்வருக்கு நன்றி – இயக்குனர் ஷங்கர் டுவிட்
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார்.கொரோனா அச்சுறுத்தல்
இம்ரான் கான் வாய் தவறி கூறி விட்டார் – பாக். மந்திரி விளக்கம்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அபோட்டாபாத்திற்கு வந்த அமெரிக்கர்கள், தியாகி ஒசாமா பின்லேடனைக் கொன்றனர்” என்று பேசியிருந்தார். இம்ரான்கானின் இந்த பேச்சு சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை
