இலங்கை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா தொற்று

இலங்கை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் அவரது மனைவியும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *