விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை-மியாட் மருத்துவமனை நிர்வாகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என்று சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *