தமிழ்நாட்டில் பல்வேறு பொதுநல பிரச்னைகளுக்கு குரல் கொடுத்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்

தமிழ்நாட்டில் பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட டிராபிக் ராமசாமி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று மாலை காலமானார்.சில வருடங்களுக்கு முன் இவரை பிரதிபலித்து திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *