ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்க எந்த அநீதியும் இழைக்கப்போவதில்லை என இந்தியா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமா என்பது குறித்து இந்தியா எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கைக்கு அநீதி இழைக்கமாட்டோம் என இந்தியா தெரிவித்துள்ளது உலகத்தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.