தமிழக சட்டசபையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது. அதில்,
தாராபுரம் (தனி)- எல் முருகன்
அரவக்குறிச்சி – அண்ணாமலை
காரைக்குடி- எச். ராஜா
கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
ஆயிரம்விளக்கு- குஷ்பு
நாகர்கோவில்- காந்தி
முதற்கட்டமாக 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.