ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, மாநாடு, பத்துதல படங்களில் நடித்து வரும் சிம்பு, தனது வாழ்வின் அற்புதமான தருணங்கள் குறித்த வீடியோ, போட்டோக்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில், தற்போது தனது அம்மா உஷா ராஜேந்தர் தனக்கு சாப்பாடு ஊட்டும் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த நெகிழ்ச்சியான வீடியோவை சிம்புவின் ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் வைரலாக்கி வருகின்றனர்.
Mothers Love ❤️#Atman #SilambarasanTR #Eeswaran pic.twitter.com/fogLX93wt0
— Pandi (@Pandi20316040) January 22, 2021