கோடி கணக்கில் வசூல் செய்த ஈஸ்வரன் மாஸ் சாதனை

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இப்படம் தற்போது வரை தமிழ் நாட்டில் சுமார் ரூ. 9.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.மேலும் சென்னையில் மட்டும் சுமார் ரூ. 95 லட்சம் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளார் ஈஸ்வரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *