இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மருந்தினை இலங்கை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.இந்தியமருந்துகள் உயர்தரத்தில் தயரிக்கப்பட்டுள்ளன என தங்களிற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.