கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 1083 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 24,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 39,878 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .