இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போதுவரை 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளது.இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *