லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் வெற்றி

லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது.

நேற்று முன் தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது.


வெற்றிக்குரிய கோலை 20-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் அடித்தார்.இந்த வெற்றியின் மூலம் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 35 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் 33 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்ட்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *