அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கொரோனாவினால் பலி!

குடியரசு கட்சியை சேர்ந்தவரும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவருமான

லூக் லெட்லோ,வயது 41 கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

லூசியானாவிலிருந்து பிரதிநிதிகள் சபைக்கு தெரிவான அவருக்கு 18 ஆம் திகதி கொரோனா உறுதியாகியிருந்தது. இதையடுத்து அவர் வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில்,

நேற்று மாலை அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

அவரது மறைவுக்கு லூசியானா மாகாண ஆளுநர் மற்றும் பிரதிநிதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *