ஜனவரி 13 ம் தேதி வெளியாகிறது விஜய் நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படம்- ரசிகர்கள் மகிழ்ச்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

இது தளபதியின் 64 வது படம், அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸ் என இதுவரை படக்குழு அறிவித்துவந்தனர் .

இந்த நிலையில் நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் இன்று (டிசம்பர் 29) 12.30 மணியளவில் வெளியாகும் என அறிவித்தனர்.

அதன்படி என்ன அப்டேட் என்றால் படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது என அப்டேட் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *