அப்பாவானார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு

நடிகர் யோகி பாபு அப்பாவாகியுள்ளார். . தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு.

அவருக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது இதனை அறிந்த அவரது ரசிகர்கள் யோகி பாபுவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *