இலங்கையில் பாணின் விலையை அதிகரிக்க தீர்மானம்

கோதுமை மாவின் விலையை திருத்தத்திற்கு உட்படுத்தாவிட்டால், பாணின் விலையை அடுத்த திங்கட்கிழமை முதல் 10 வினால் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 5 – 10 ரூபாவினால் அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *