வௌிநாடுகளுக்கு சென்று நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து குறித்த நபர்கள் இன்று அதிகாலை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.