வௌிநாட்டவர்களுக்கான வீசா கால எல்லை நீட்டிப்பு – இலங்கை அரசு

தற்போது இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களுக்குமான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரையான 60 நாட்களுக்கு இவ்வாறு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *