தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு முதல் நாள் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.இப்படம் 50% இருக்கைகளுடன் வெளியானாலும் ரசிகர்களின் பேராதரவை பெற்று 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் 50 நாட்களை கடந்துள்ளது, இதற்கு நன்றி தெரிவித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.மேலும் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்து மாஸ்டர் பட ஷூட்டிங் வீடியோவை பதிவிட்டுள்ளார் லோகேஷ்.
No matter how many ever times I say, it ain’t enough!! Thank u @actorvijay na & @VijaySethuOffl na 🤜🏻🤛🏻 pic.twitter.com/1qAPXRj3IM
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 3, 2021