வாத்தி கமிங் பாடலுக்கு செம்ம ஸ்டைலாக என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் ஆரி

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று முடிவடைந்தது, மேலும் ஆரி அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டிலை வென்றார். இந்நிலையில் அண்மையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கொண்டாட விழா நடைபெற்றது, அதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மேலும் அந்த நிகழ்ச்சியில் ஆரி ஸ்டைலாக பைக்கில் வாத்தி கமிங் பாடலுக்கு ஆடிக்கொண்டே என்ட்ரி கொடுத்துள்ளார்.தற்போது அந்த வீடியோவும் ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *