விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதி திரையரங்கில் வெளியானது.நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியானதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ரிலீஸ் ஆனதில் இருந்து படத்தின் வசூலில் எந்த குறையும் இல்லை. சென்னையில் 6 நாட்கள் முடிவில் மொத்தமாக மாஸ்டர் படம் ரூ. 6.1 கோடி வசூலித்துள்ளது.தமிழ்நாட்டில் மொத்தமாக மாஸ்டர் ரூ. 88 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.