ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையலாம் என்று ரஜினி மக்கள் மன்றம் இன்று அறிவித்துள்ளது.ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம் மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையலாம் எந்த கட்சியில் இணைந்தாலும் ரஜினி ரசிகர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நேற்று ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து பலர் மு க ஸ்டாலின் முன்னிலையில் தங்களைதிமுகவில் இனைத்து கொண்டனர்.