நீண்ட இடைவேளைக்கு பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது .இதனிடையே இன்று ஈஸ்வரன் பட ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது ஈஸ்வரன் பட ட்ரைலர் இதோ. ..!