லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.இப்படம் வெளியான 16 நாட்களிலேயே ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், திரையரங்கிற்கு மக்கள் வந்த வண்ணமே உள்ளனர் தற்போது இப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை எட்டியுள்ளது. இதையொட்டி நேற்று, மாஸ்டர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டனர். சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
HERE’S THE EXCLUSIVE DELETED SCENE FROM THE MOVIE! #MasterOnPrime@actorvijay @VijaySethuOffl @MalavikaM_ @andrea_jeremiah @imKBRshanthnu @iam_arjundas @Dir_Lokesh pic.twitter.com/oZ5zAkEYME
— amazon prime video IN (@PrimeVideoIN) February 6, 2021