மாஸ் தெறிக்கும் மாஸ்டர் ப்ரோமோ..

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தினமும் ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி வரும் நிலையில், தற்போது தளபதி விஜய்யை மிரட்டும் விஜய் சேதுபதி மாஸ் தெறிக்கும் மாஸ்டர் ப்ரோமோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *