தளபதி விஜய் சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டரில் படங்களை ரிலீஸ் செய்யாமல் பல முன்னணி நடிகர்கள் யோசித்து வரும் நிலையில், ரசிகர்களுக்காக தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்தார் நடிகர் விஜய் குறிப்பிடத்தக்கது .
Thalapathy @actorvijay Watched #MasterFilm FDFS in Devi Cineplex Chennai! #Master @actorvijay pic.twitter.com/xKiCAjX0KJ
— Vijay Fans Trends (@VijayFansTrends) January 15, 2021