தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது மேலும் மாஸ்டர் படம் கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது, இப்படம் அமேசான் பிரைமில் வெளியானாலும் கூட ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று கொண்டு தான் இருக்கின்றனர்.இந்நிலையில் மாஸ்டர் படம் இந்த வாரத்தில் 25 ம் நாளை எட்டுகிறது.இந்நிலையில் நெல்லை ராம் முத்து ராம் சினிமாஸ் நிறுவனம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக ரூ 50 என்ற டிக்கெட் விலையில் படத்தை திரையிடுகிறார்களாம்.இதனை அவர்கள் ட்விட்டரில் அறிவித்துள்ளார்கள்.
Now to Thank Womens & Kids for the Massive Support for #MasterInRamCinemas, tomorrow 2.30PM Show only for Kids & Womens Ticket Price is Rs. 50 !!
Nandri Nandri to you all for making this as a huge success 🙏🏻 pic.twitter.com/O6u1DgA7BU— Ram Muthuram Cinemas (@RamCinemas) February 6, 2021