மாஸ்டர் படத்திலிருந்து வெளியான நாம் பலரும் பார்த்திராத புகைப்படம்

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.இப்படம் 50% இருக்கைகளுடன் வெளியானாலும் கூட ரசிகர்களின் பேராதரவை பெற்று 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.இதனிடையே இப்படம் வெளியாகி 50 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், இப்படத்தை பல விதமாக பலரும் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.ஆம், மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கின் போது படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்ப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *