தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
![](https://kannitamil.com/wp-content/uploads/2021/01/master-3-1.jpg)
ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தினமும் ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி வரும் நிலையில், தற்போது வாத்தி ரைட் பாடலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Here’s #MasterPromo3 #VaathiRaidPromo pic.twitter.com/M8KsS0RIz6
— Jagadish (@Jagadishbliss) January 7, 2021