தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தினமும் ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி வரும் நிலையில், தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் இதுவரை அக்ஷனில் அடித்து நொறுக்கி வந்த தளபதி விஜய் ரொமான்டிக்காக டயலாக் பேசியுள்ளார்.
மேலும் 100% இருக்கைகளுடன் வெளியாக இருந்த மாஸ்டர் படம் மத்திய அரசின் உத்தரவால் 50% இருக்கைகளுடன் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது .
#MasterPromo4 #AndhaKannaPaathaakaa pic.twitter.com/su0TkveJ7b
— Jagadish (@Jagadishbliss) January 8, 2021