மாஸ்டர் படத்தின் “வாத்தி கமிங் ” பாடலின் ப்ரோமோ வெளியானது .

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.இப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் .

வாத்தி கமிங் பாடலின் ப்ரோமோவை சோனி மியூசிக் நிறுவனம் தன் ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது .அந்த ப்ரோமோவில் தளபதி விஜய் வேற பரிமாணத்தில் ஆடியுள்ளார.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *