மாஸ்டர் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் தற்போது வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு தமிழகம் முழுதும் 50% இருக்கைகள் தான் அனுமதிக்கப்பட்டது.அப்படி இருந்தும் வசூலில் மாஸ்டர் சாதனைகள் செய்து வருகிறார்.இப்படம் முதல் நாள் சென்னையில் ரூ 1.21 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.அதைத்தொடர்ந்து தொடர்ந்து 4ம் நாளான நேற்று மாஸ்டர் ரூ 1.06 கோடி சென்னையில் வசூல் செய்துள்ளது.4 நாட்களில் மொத்தம் 4.39 கோடி வசூல் செய்துள்ளது.