பிரேஸில் நாட்டுத் துணை ஜனாதிபதி ஹெமில்டனுக்கு நேற்று கொரோனா உறுதியாகியிருப்பதாகவும்,
இதையடுத்து ஜபுரோவிலுள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் தம்மை தாமே ஹாமில்டன் தனிமைபடுத்தி கொண்டிருப்பதாகவும் அவரது அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரேஸில் ஜனாதிபதி போல்சலனரோவுக்கு கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .