பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 41 ஆயிரத்து 385 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்
அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்து 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது
கொரோனா வைரஸ் காரணமாக அங்கு 357 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 109 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது