பிரான்சில் கொரோனா தாண்டவம் பலி எண்ணிக்கை 99 ஆயிரத்தை கடந்தது

கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது.இந்நிலையில், பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50,67216 ஆக உயர்ந்துள்ளது.மேலும், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99,135 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 3.10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது 46.57 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *