பிரபு தேவாவின் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.அந்த வகையில் நடிகர் பிரபுதேவா தற்போது 2021 தேர்தல் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பாடி இருக்கிறார். தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *