நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ் விரைவில் திருமணம்

பிரபல தொகுப்பாளினியும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையுமான நக்சத்ரா நாகேஷ் தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்துள்ளார்.மேலும், 28 வயதாகும் நக்‌ஷத்ரா நாகேஷ் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறாராம்.சமீபத்தில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *